
அமரர் கனக புவனேந்திரநாதன்
ஓய்வுபெற்ற அதிபர் , யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி
வயது 81
கந்தரோடை ஒன்றியம் சுவிஸ். (((Swiss)) ?????????????? துயர் பகிர்வு. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கந்தரோடை ஒன்றியம் சுவிஸ் (((swiss))) எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றது. அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது .
எமது ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேம். அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.