
அமரர் கனக புவனேந்திரநாதன்
ஓய்வுபெற்ற அதிபர் , யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி
வயது 81
ஆழ்ந்த அனுதாபங்கள்! மாதா, பிதா, குரு வரிசையில் நம் வீட்டில் அனைவரும் புவனேந்திரன் மாஸ்டரிடம் தமிழ், சமயம் போன்றவற்றை கண்டிப்புடனும் அக்கறையுடனும் கேட்டுப்படித்ததை மறக்கமுடியாது! பிறந்தவர் அனைவரும் இறந்தே ஆகவேண்டும் என்ற பகவத்கீதையின் தத்துவத்தின் படி ஏற்றுக்கொண்டு அவரது ஆத்மா சாந்திக்காக பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வேண்டுவோம்! இங்ஙனம்:- திருமதி குணவதி கந்தசாமி, செல்வி கிரிஜா கந்தசாமி, திருமதி வனஜா நிமலகுமார், திரு கந்தசாமி ஜதீஸ்குமார், திருமதி சறோஜா ஆனந்தராஜா!
எமது ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேம். அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.