யாழ். ஏழாலை தெற்கு களவாவோடையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி செல்வகுமாரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆறுதல் கூற வார்த்தைகள் தேடுகிறேன், மனம் ஏற்க மறுக்கிறது தங்கா அன்ரி எல்லோரையும் தன் பிள்ளைகள் போலவே பாசத்துடனும் அக்கறையுடனும் உதவிக்கரம் தந்து அரவணைத்து பழகி...