1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகேஸ்வரி செல்வகுமாரன்
(தங்கா)
வயது 63
அமரர் கனகேஸ்வரி செல்வகுமாரன்
1959 -
2023
ஏழாலை தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 30-01-2024
யாழ். ஏழாலை தெற்கு களவாவோடையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகேஸ்வரி செல்வகுமாரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று! ஆனாலும்
நாம் அழுகின்றோம் அம்மா அம்மாவென்று
கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள்
ஆறுதல் கூற வார்த்தைகள் தேடுகிறேன், மனம் ஏற்க மறுக்கிறது தங்கா அன்ரி எல்லோரையும் தன் பிள்ளைகள் போலவே பாசத்துடனும் அக்கறையுடனும் உதவிக்கரம் தந்து அரவணைத்து பழகி...