Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1959
இறப்பு 10 FEB 2023
அமரர் கனகேஸ்வரி செல்வகுமாரன் (தங்கா)
வயது 63
அமரர் கனகேஸ்வரி செல்வகுமாரன் 1959 - 2023 ஏழாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலை தெற்கு களவாவோடையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி செல்வகுமாரன் அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவலிங்கம், ஞானமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

தனீஷா, கபில்ஜன், அபிசுஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லூக், சனாதனி, யாழரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவ்யன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

அருளானந்தம், கமலாதேவி, சிறியானந்தம், சிவச்செல்வி, கலாரூபி(கலா), ஜெயலச்சுமி(சிவா), கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராணி, துரைராஜசிங்கம், கேதீஸ்வரி, கேதீஸ்வரன், புரந்தரநாதன், தயாபரன், றாகினி, ஜெகதீஸ்வரி, செல்வரஞ்சன், செல்வரூபன், காலஞ்சென்ற செல்வதயாளன் ஆகியோரின் மைத்துனியும்,

பெறாமக்களின் அன்புச் சித்தியும்,

மருமக்களின் அன்பு அத்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

லூக் - மருமகன்
தனீஷா - மகள்
கபில்ஜன் - மகன்
கெவின் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 12 Mar, 2023