Clicky

அமரர் சின்னத்தம்பி பீதாம்பரம் கனகசுந்தரி பீதாம்பரம்
இறப்பு - 07 APR 2021
அமரர் சின்னத்தம்பி பீதாம்பரம் கனகசுந்தரி பீதாம்பரம் 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இளைய மகன், ரஞ்சன். 08 APR 2026 United Kingdom

உங்கள் போதனை கேட்டோம் பல சாதனை செய்தோம் சிலர் வேதனை தீர்த்து அவர்தம் கவலை நோய் தனைத் துடைத்தோம் ஆனாலும் அங்கு சாதனை செய்த உம் தனயர் தம் வாழ்வில் வேதனை தொடருதே அம்மா அப்பா! இவ் வேதனை தொடர அதில் குளிர்தனை அடைந்த பலரிங்கு உள்ளதனை எங்கனம் சொல்வதென தவிக்குதே எம் மனம் இங்கனம்! பாசம் நேசம் ஒற்றுமை உயர்ந்ததென பற்றுதல் தந்தீரே! அவையொன்றும் நீண்டனெச் செல்லும் விடயங்கள் இல்லென சொந்தம் சந்தியில் வைத்தனரே! சொத்தும் பணமுமே தம் செல்வமென கூறி தம் படிப்புக்கும் பதவிக்கும் மதியாமல் நடக்கும் மனிதரன்றோ அவர்கள்! தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என புத்தகம் படித்தது நிஜ வாழ்வினில் நிஜமெனப் பார்க்கின்றோம் அவர்தம் குடும்பம்தனில்! காலமறிந்து பயிர்தனை அறுத்து விட்டு கோலமிழந்த வயதினை யாம் அடைந்ததும், சரி நேரம் தானறிந்து அறுத்தனரே இவ் வுறவை!இதன் நோக்கம்தான் அறிய நீரில்லை இங்கு அதன் தாக்கம் தான் எம்மிடம் வேண்டாமென பறந்தீரோ முன்னமே! இளைப்பாறுங்கள் சிவனவன் சந்நிதி!!