Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி பீதாம்பரம் கனகசுந்தரி பீதாம்பரம்
இறப்பு - 07 APR 2021
அமரர் சின்னத்தம்பி பீதாம்பரம் கனகசுந்தரி பீதாம்பரம் 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் கனகசுந்தரி பீதாம்பரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

பிறப்பு: 13 OCT 1930
இறப்பு :07 APR 2021


மட்டக்களப்பு ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், நாவற்குடாவைப் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னத்தம்பி பீதாம்பரம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.

பிறப்பு :17/04/1922
இறப்பு :04/03/2005


தாம் உண்டு தம் கடமை உண்டு
 குடும்பம் ஒன்றே தம் வாழ்வு
 என உமை அர்ப்பணித்து,

பல சுமை கண்டு அதில் ஒன்றே
 சுகம் கண்ட எம் தாயே தந்தையே
 உமை இனிக் காணோம் இவ் வுலகில்!

நீர் இருவர் எமை அகன்று சென்றதுதான்
 பல காலம் ஆனாலும் நல் வாழ்வு
தந்திட்ட தெய்வங்களை மறவோமே
 என ஏங்கும் உம் புத்திரர்கள் நாம் இங்கு!

தகவல்: குடும்பத்தினர்