Clicky

பிறப்பு 22 APR 1947
இறப்பு 25 SEP 2020
அமரர் கனகசுந்தரம் பாலசிங்கம்
வயது 73
அமரர் கனகசுந்தரம் பாலசிங்கம் 1947 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ravishankar Kanagasundaram and family 04 OCT 2020 Canada

இறைவனருளால் எங்கள் குடும்பத் தலைவனாய் 73 ஆண்டுகள் வாழ்ந்து சிரித்த முகத்துடன் எண்ணிலாக் கடமைகள் ஆற்றி எல்லோர் இதய கமலங்களையும் மலர்த்தி ஈசனடி சேர்ந்த திரு. கனகசுந்தரம் பாலசிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின் போது பங்குபற்றியோர் உள்நாடு வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மற்றும் பல சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொண்டு தமது உளமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் எம்முடன் பகிர்ந்து கொண்டோர் இன்னும் இக் கடின காலத்தில் எமது குடும்பத்தார் பக்கம் நின்று ஆறுதல் அளித்து சாலவும் உதவிய உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் சகல நல் உள்ளங்களிற்கும் எமது உளமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் ? -குடும்பத்தினர்-

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 26 Sep, 2020
நன்றி நவிலல் Sat, 24 Oct, 2020