மரண அறிவித்தல்
அமரர் கனகசுந்தரம் பாலசிங்கம்
1947 -
2020
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் பாலசிங்கம் அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, ரவிசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசதுரை, சரஸ்வதி, குமாரகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோமோகன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனிகா, அரிஸ், விஷ்ணு யாதவ், இஷானி லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
இறைவனருளால் எங்கள் குடும்பத் தலைவனாய் 73 ஆண்டுகள் வாழ்ந்து சிரித்த முகத்துடன் எண்ணிலாக் கடமைகள் ஆற்றி எல்லோர் இதய கமலங்களையும் மலர்த்தி ஈசனடி சேர்ந்த திரு. கனகசுந்தரம் பாலசிங்கம் அவர்களின் இறுதி...