யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் பாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
இறைவனருளால் எங்கள் குடும்பத் தலைவனாய் 73 ஆண்டுகள் வாழ்ந்து சிரித்த முகத்துடன் எண்ணிலாக் கடமைகள் ஆற்றி எல்லோர் இதய கமலங்களையும் மலர்த்தி ஈசனடி சேர்ந்த திரு. கனகசுந்தரம் பாலசிங்கம் அவர்களின் இறுதி...