Our sincere heartfelt condolences go towards your family during this difficult time. It feels like only yesterday where I saw you and your beautiful family at my mothers house in Ariyalai last...
எமது பள்ளிப்பருவ நண்பன் பிரபாவின் பிரிவுச்செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம் .யாழ் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் கல்வி கற்கும்போது நல் மாணவனாகவும் மாணவதலைவராகவும் மிகச்சிறப்பாக...
"இல்லறம் என்னும் நல்லறத்தில் வாழ்ந்தோர் வல்ல இறையாகி மிளிர்வர்" அன்னாரின் இழப்பால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
I was saddened to hear that your pirapa passed away. My thoughts are with you and your family.
பிரபாகரனை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! ??
எமது அன்புக்குரிய பிரபாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக அவரை இழந்து வாழும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
இறைபதம் அடைந்த திரு கனகசிங்கம் பிரபாகர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம்...
Heartily Condolence. Kathirgamanathan,kamalam. (Periappa,periamma)
i miss u piraba may soul rest in peace
பிரபாவின் மரணச்செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் கவலையுமடைந்தேன். அவருடைய 20ஆவது வயதில் நான் Ruesselsheim இல் இருந்தபோது அவருடன் அறிமுகமானேன். என்னுடன் மிகவும் மரியாதையுடனும் அன்புடனும் நடந்துகொள்வார்,...
Please accept our heart felt condolences on this great loss, may the almighty God gives you the courage and strength to be strong at this very difficult time of life. May his soul rest in peace.
Kanneer Annaarin Athma Shanthy Adaiya Ellaam Valla Emperumaanai Piraarththikkinren. Annaarai Pirinthu Thavikkum Avarin Kudumbaththaarukkum Mattum Anaivarukkum Enathu Aazhlntha Anuthapankalai...
Our sincere heartfelt condolences go towards your family during this difficult time. It feels like only yesterday where I saw you and your beautiful family at my mothers house in Ariyalai last...