Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 25 APR 1960
விண்ணில் 04 APR 2022
அமரர் கனகசபை சிவலோகநாதன் (ஆச்சி சிவா)
பத்திரகாளி அம்மன் உரிமையாளர், நாடகக் கலைஞர்
வயது 61
அமரர் கனகசபை சிவலோகநாதன் 1960 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவலோகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை நவில்வதோடு 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் எம் இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், மதிய போசன வைபவத்திலும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். அனைவரின் தொலைபேசி எண்கள் தெரியாத காரணத்தால் இவ்வறிவித்தலை தருகின்றோம் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.

வீட்டு முகவரி:
37 Elms Ln,
Wembley,
HA0 2NX,
UK.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்