

-
25 APR 1960 - 04 APR 2022 (61 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பரிஸ், France London, United Kingdom
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவலோகநாதன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஞானவடிவேல் மற்றும் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
சணோஷன், சாரங்கன், பிரவீன், சஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, குணபாலச்சந்திரன் மற்றும் தெட்சணாமூர்த்தி, மகாலட்சுமி(ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சசிகலா, இந்திரகலா, கமலஹாசன், சசிகுமார், சசிகரன், சுலோசனா, கமலாதேவி, மோகனசுந்தரம், காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமார், குகணேசன், கமலலோசினி, சத்தியமதி, லனுஜா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 13 Apr 2022 6:00 PM - 9:00 PM
- Saturday, 16 Apr 2022 2:00 PM - 5:00 PM
- Sunday, 17 Apr 2022 7:30 AM - 10:00 AM
- Sunday, 17 Apr 2022 10:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Ganesharajah Segar Family From Switzerland.
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

என் பால்ய கால பாடசாலை நண்பனே!!காற்று வழி கிராமத்தின் காவிய நாயகனே !! நான் இன்று தான் லங்காசிறியில் வந்த மரண அறிவித்தலில் உனது படத்தை கண்டு அதிர்ந்து போனேன்.எனது மனம் சொல்லொணா வேதனையில் மாய்ந்து...