Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 02 MAY 1950
இறைவன் அடியில் 04 MAR 2025
அமரர் இலங்கையர் கனகசபை அரியரட்ணம் (தங்கராசா, அரியம் மாஸ்ரர்)
சிறந்த பேச்சாளர், நாடகவியலாளர், சமூகச்செயற்பாட்டாளர், தேசப்பற்றாளர், கவிஞர், இலக்கியவாதி, எழுத்தாளர், முன்னாள் கொழும்பு வெஸ்லி கொலிச் ஆசிரியர், யாழ்ப்பாணம் புஸ்பாறேடர்ஸ் முகாமைத்துவர், முன்னாள் பாரீஸ் மெய்கண்டான் அச்சகம் உரிமையாளர், புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அறம் காவலர்
வயது 74
அமரர் இலங்கையர் கனகசபை அரியரட்ணம் 1950 - 2025 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுபிட்டியைப் பிறப்பிடமாகவும், கரம்பன் ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை அரியரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.