

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுபிட்டியைப் பிறப்பிடமாகவும், கரம்பன் ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை அரியரட்ணம் அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை இன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த கனகசபை(இலங்கை) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கரம்பன் கிழக்கு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சபாரெத்தினம் நாகம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சத்தியதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரான்ஸைச் சேர்ந்த உமாசங்கர், உதயசங்கர், உதயகௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரான்ஸைச் சேர்ந்த வனஜா, அனியேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எவன், நாதன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம்(முன்னாள் அதிபர், கலைஞர் செல்வம்), குணரத்தினம், சபாரத்தினம்(முன்னாள் வட்டாரக்கல்வி அதிகாரி கிளிநொச்சி), புஸ்பராணி மற்றும் பூங்கோதை(ஆசிரியை- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நடராசா(பிரான்ஸ்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
அன்னபூரணி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கனகவதி, நாகேஸ்வரன்(ப.இ.கூ.தாபனம்) மற்றும் பன்னீர்செல்வம்(கனடா), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், பரமநாதன், ஆனந்தபவான் மற்றும் கமலாதேவி, பரஞ்சோதி, கருணாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 07 Mar 2025 3:00 PM - 4:15 PM
- Sunday, 09 Mar 2025 3:00 PM - 4:15 PM
- Wednesday, 12 Mar 2025 3:00 PM - 4:15 PM
- Saturday, 15 Mar 2025 3:00 PM - 4:15 PM
- Tuesday, 18 Mar 2025 9:00 AM - 11:30 AM
- Tuesday, 18 Mar 2025 12:15 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details