Clicky

பிறப்பு 05 SEP 1958
இறப்பு 19 JUL 2022
அமரர் கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன்
வயது 63
அமரர் கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன் 1958 - 2022 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagaratnam Sriranganathan
1958 - 2022

எங்களுடைய அன்பிற்கும் பண்பிற்கும் மரியாதைக்கும் உரிய சித்ததப்பாவே! ரங்கண்ணா! எமையெல்லாம் தவிக்க விட்டு எங்கே அண்ணா சென்றீர்கள்? அம்மாவை சந்தித்து விட்டு திரும்ப லண்டன் வருவீங்கள் என நாம் காத்திருக்க ... காலன் அவன் கைப்பிடித்தீரோ?... எப்படி நாம் உம் இழப்பை ஏற்போம்? உங்களுடைய இறுதி காலங்களில் கூட இருக்க முடியாததை இட்டு மனம் தவிக்கின்றோம். தங்களின் ஆத்மா பரராசபிள்ளையாரின் பாதார விந்தங்களில் கலந்து சயனித்து மலர்ந்திருக்க கடவுளை வேண்டுகிறோம். தங்களின் பிரிவால் தவிக்கும் அன்பான உறவுகள் நண்பர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த அனுதாபங்கள்.

Write Tribute

Tributes