யாழ். கோண்டாவில் மேற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 19-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம்(painter), தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரத்தினம், லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஏஞ்சலி, கஜன், ஜெகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவுனித் அவர்களின் மாமனாரும்,
குலசிங்கம்(அஷ்டாங்க யோகி), காலஞ்சென்ற இராஜேஸ்வரி தம்பதிகளின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான முருகையா கமலேஸ்வரி(பூமணி) தம்பதிகளின் மருமகனும்,
முரளீதரன், யுகபாலன், சந்தான கோபால், பேரின்பநாயகி, வரதாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைதிலி, காலஞ்சென்ற லோகநாயகி, கணேசலிங்கம், உதயதாஸ், ஞானாந்தம்- ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சித்திரகலா- சிவானந்தன், விலோஷனி- செல்வசுந்தரா, பிரகாஜினி- திருக்குமரன், கோகுலன், திவாகரன், ஜெனித்தா- கெளதமன், சகானா, சர்வேஸ், ஆனந்தன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
ஆர்த்தி, ஆதித்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பிரவினி, ஹாரிசன், லக்ஷயா, பானுஜா, கஜலக்ஷன், கிஷானிகா, விதுர்ஜன், திருக்ஷிகா, விகாஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Late Mr Sriranganathan, son of Painter Kanagaratnam, Born in Inuvil and Lived in Kondavil west and residing in Wards Rd Ilford London, passed away in Sri Lanka on Tuesday, 19.07.2022.
He is the beloved son of late Kanakaratnam and Thavamani, Son-in-law of late Sabaratnam and Lakshmipillai,
Beloved husband of Rathidevi,
Beloved father of Angeli, Kajan, Jegan,
Beloved father-in-law of Navinit.
Beloved Peraamakan of Kulasingham(Ashtanga yoki) and late Rajeshwari and son-in-law of the late Murugaiah and late Kamleswari (Poomani).
Beloved brother of Muraleetharan, Yugabalan, Santhanagopal, Perinpanayaki and Varathamani.
Beloved brother-in-law of Mythily, late Lokanayaki, Ganesalingam, Uthayathasan, Gnanantham-Ranchini,
Beloved Periyappa of Chiththirakala, Viloshani, Prakajini, Kokulan, Thivakaran, Jenitha, Sahana, Sarweshwaran and Ananthan,
Loving uncle of Sivananthan, Selvasundhara, Thirukkumaran, Gowthaman, Arthi and Athiththan.
Beloved grandfather of late Pravini, Harish, Lakshaya, Banuja, Kajalakshan, Kishanika, Vithurjan, Thiruksika and Vikashan.
His last religion rites will take place on Sunday, 24.07.2022, at 10 AM at his birthplace in Kondavil and will be taken to Karaikal Hindu Cemetery for cremation.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
முகவரி:-
K.K.S Road ,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details