
அமரர் கனகரத்தினம் செல்வராசா
(பூபாலு ஐயா)
வயது 86
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kanagaratnam Selvarajah
1934 -
2021
அன்னாரின் பிரிவில்துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தார் உறவினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்

Write Tribute