
யாழ். கருகம்பனை கவுணாவத்தையைப் பிறப்பிடமாகவும், கீரிமலையை வசிப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் செல்வராசா அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், கைராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், முருகையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற உதயகுமார், சந்திரகுமார்(மனோகர்), காலஞ்சென்ற சிறீகுமார்(சிறீ), ராஜகுமார்(ஜே), ஜலஜாகுமாரி(பிள்ளை), சோதிகுமார்(அப்பன்), ராஜகுமாரி(நடுவில்),ஜெயகுமாரி(பாமினி), சந்திரகுமாரி(ரேணு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதிவதனி, சிவநேஸ்வரி, செல்வராசா, அருட்செல்வி, கணேசமூர்த்தி, சுந்தர், திலீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்.
காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(குணம்), நகுலேஸ்வரி பத்மசிங்கம்(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற விசாகப்பெருமாள், காலஞ்சென்ற அகிலாம்பிகை ரேவணராத்திரியர், தம்பித்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
சிறீவிதுரன், ரெஜினா, ருவானி, சாள்ஸ் பெனா, நிதர்சன், ஜனகா, துசியந்தன், கௌசிகா, சரணிகா, தனஞ்சினி, மதுசானி, மயூரன், மயூரி, திவியா, சாருஜா, அபிநயா, யாழினி, கயலினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சண்முகப்பிரியன், ரிசவப்பிரியன் ஆகியோரின் பூட்டனும்,
கந்தசாமி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- தாய்மாமன்), திலகவதி(ஏழாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அளவெட்டியில் அமைந்துள்ள அவரது மகள் வீட்டில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.