31ம் நாள் நினைவஞ்சலி

Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுவில் காளிகோயிலடியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி கனகரத்தினம் அவர்களின் நன்றி நவிலல், 31ம் நாள் நினைவஞ்சலி.
இல்லமெங்கும் இருந்து
உள்ளமெல்லாம் நிறைந்து
கள்ளங்கபடமற்று
அமைதியின் அடைக்கலமாய்
அன்பின் பிறப்பிடமாய்
பாசத்தின் ஜோதியாய்
நேசத்தின் ஒளியாய் இருந்த நீங்கள்
மறைந்த செய்தி கேட்டு
துன்பமுற்றிருந்த வேளையில் ஆறுதல் கூறி அரவணைத்து,
துன்பத்தில் பங்கெடுத்து அனுதாபம் தெரிவித்து,
உதவி புரிந்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்
தகவல்:
குடும்பத்தினர்