
யாழ். உடுவில் காளிகோயிலடியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருச்செந்தூரன்(பிரான்ஸ்), திருமாலினி(பிரான்ஸ்), துவராகா, சோபிகா(உத்தியோகத்தர் பிரதேச செயலகம்- சங்கானை) ஆகியோரின் அன்பு அம்மாவும்,
மிதிலாஜினி(பிரான்ஸ்), சத்தியநாதன்(பிரான்ஸ்), குணசீலன்(பண்டத்தரிப்பு கூட்டுறவுச் சங்க கிராமிய வங்கி உத்தியோகத்தர்), ரம்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கந்தசாமி, கிருபாசக்தி, கமலேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமசாமி, மாரிமுத்து, பரமேஸ்வரி மற்றும் நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆருசன்(பிரான்ஸ்), காசினி(பிரான்ஸ்), ஆரபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.