அமரர் கனகரெத்தினம் புவனேஸ்வரன்
1955 -
2023
நயினாதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kanagaratnam Puvaneswaran
1955 -
2023
அண்ணாவின் இழப்பு மிகப்பெரிய சோகம்,, ஊரில் அவர் கோவிலில் செயலாளராக இருந்தபோது அளப்பரிய தொண்டுகள் ஆற்றினார் , அவரின் பால் வீரபத்திரர் மீது பக்தியும் கருணையும் கொண்டேன்,, தம்பி என்று அன்போடு அழைப்பார், எப்போதும் அன்பாகவே பேசுவார் எங்கள் அம்மாவின் தந்தை யாரும் இயங்கியர்( அப்பா அண்ணாவின் தந்தை) உறவு என்று அவர் சொல்லி தான் தெரியும் அண்ணி, மற்றும் பிள்ளைகளுக்கு என் மனமார்ந்த இரங்கல் அன்புடன் சுரேன் Dr திருநாவு கரசு அரசர் குடும்பம்🙏
Write Tribute