அமரர் கனகரெத்தினம் புவனேஸ்வரன்
1955 -
2023
நயினாதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமா நீங்கள் எங்களை எல்லாம் விட்டுச் சென்று விட்டீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. நாங்கள் வாழும் காலம் வரை உங்களுடன் வாழ்ந்த நாட்களை நினைத்தபடியே வாழ்வோம். ஆனாலும் தாங்க முடியவில்லை மாமா. கனத்த இதயத்துடன் வழியனுப்புகிறோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute