யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட கனகரெத்தினம் புவனேஸ்வரன் அவர்கள் 11-03-2023 சனிக்கிழமை அன்று நயினாதீவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரெத்தினம், கனகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற வே.கந்தையா(ஆசிரியர், சோதிடர்), சிவக்கொழுந்து தம்பதிகளின் மருமகனும்,
யோகேஸ்வரி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
பவதாரணி, லவன், கனகாம்பரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
போல்(Paul Yashwant), மகுவா(Mahua) ஆகியோரின் மாமனாரும்,
பங்கையாசினி, விமலாதேவி, மணிவாசகர், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன், சர்வகலாநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2023 புதன்கிழமை அன்று தம்பகையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link : Click here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details