Clicky

தோற்றம் 21 AUG 1955
மறைவு 11 MAR 2023
அமரர் கனகரெத்தினம் புவனேஸ்வரன்
வயது 67
அமரர் கனகரெத்தினம் புவனேஸ்வரன் 1955 - 2023 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kanagaratnam Puvaneswaran
1955 - 2023

ஊருக்கு வீரபத்திரர் பெருமானின் விழா நேரம் அண்ணாவின் உயிர் பிரிந்தது அதிசயமாக இருக்கின்றது அவர் எம்பெருமானின் மேல் கொண்ட பக்தியும் கருணையும் அவர் பாதம் சென்று விட்டார் என்றே நினைக்கின்றேன் அண்ணா இனி எப்பிறப்பில் உன்னை காண்பேன் தம்பி என்று வாஞ்சையுடன் அழைப்பாயே,,, ஊரில் நல்ல மனிதர்கள் சிலர் அதில் எவருக்கும் பிடிக்கும் மனிதர், பண்பு கொண்ட உங்களை போல் இனி யார் உளர் இந்த இழப்பு பேர் இழப்பு ,,அண்ணா ஏன் இந்த அவசரம் போய் வா அண்ணா, மனிதரில் மாணிக்கமாக வாழ்ந்த உன்னை எப் பிறவியில் காண்பேனோ? உன்னால் மணிபல்லவ சன சமூக த்தில் சேர்ந்தேன்,, நன் மாணாக்கனாய் வளர்தாய் வீரபத்திரர் கை விட மாட்டார் என்பாய்,, உன் வாக்கு பலித்தது என் வாழ்வில்🙏😭

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 14 Mar, 2023