Clicky

அன்னை மடியில் 16 JUN 1933
இறைவன் அடியில் 20 JUL 2021
அமரர் கனகரட்ணம் பாலசுப்பிரமணியம்
Fiscal Officer- Supreme court Jaffna, Immigration Officer- Mandapam Camp India, E.O.A- Puttalam Kachcheri, Chief Clerk- Jaffna, Secretary- Red Cross Jaffna
வயது 88
அமரர் கனகரட்ணம் பாலசுப்பிரமணியம் 1933 - 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagaratnam Balasubramaniam
1933 - 2021

உங்கள் பிரிவுத் துயரில் நாம் பங்கு கொள்வதோடு, ஆண்டவன் அருளாலே அவன் தாள் வணங்கி, இந்த இக்கட்டான வேளையில் அனைத்தையும் தாங்கக் கூடிய மனப் பலத்தையும் அருளவேண்டும் என்று வணங்குவதோடு, எல்லாம் வல்ல ஆண்டவனின் காலடியில் சாந்தியடைய இவ்வுலக வாழ்வைத் துறந்து சென்றிருக்கும அன்னாரின் ஆத்மா, நிரந்தர முக்தி இன்பம் அடையப் பிரார்த்தனை செய்கின்றோம். காந்தி-பாஸ்கரன்

Write Tribute