யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் Convent Road, மானிப்பாய், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு கனகரட்ணம் ஆச்சிமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜலட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை- மானிப்பாய்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஞ்சன்(பிரித்தானியா), பாமினி(கனடா), குமுதினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோதை, விஜேந்திரன்(Kena), சிவகடாச்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பொன்னு, செல்லத்துரை, கண்மணி, செல்வரட்ணம் ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, மகேந்திரராஜா, விவேகானந்தராஜா, Dr. நித்தி கனகரட்ணம், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சிவானந்தராஜா, சாரதாதேவி, சாந்தாதேவி, தவேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, விக்னராஜா, காங்கேசன், தனபாக்கியம், தியாகராஜா, கணேசலிங்கம், சுந்தரலிங்கம், யோகராணி, சண்முகலிங்கம், இராசையா(Bose), அகிலாண்டேஸ்வரி மற்றும் இராசநாயகம், அற்புதராணி, நிர்மலாதேவி, ரவீந்திரராணி, செல்வராணி, மகேந்திரன், தனபாலராஜா, Percy Pius, சந்திரா, சுகந்திராதேவி, குணதர்சினி, கலாவதி, தவநந்தினி ஆகியோரின் மைத்துனரும்,
சுமதி, காலஞ்சென்ற சஞ்சிவிஜே ஆகியோரின் சித்தப்பாவும்,
பவானி, ஜெயகாந்தன், துசியந்தன், சுபாசினி, சாந்தினி, கைலாஸ்குமார், கைலாஸ்காந், நிமலான், ஸ்ரீபிரம்மன் வினோதினி, சுஜீவா, கோகுலரமணா, சிவகரன், சியோன், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரமலன், நிவேதித், அம்பிரித்தா, ஜனந்தி, ஆராதனா, Lovesha, பிரணவன், காலஞ்சென்ற குகப்பிரியன், தர்சன், லாவன்னியா, கனெக்ஷ் கிஷான், விந்தியா, தனுஷன் ஆகியோரின் பெரியப்பாவும்,
திருக்ஷன், யதுஷன், சிரோமி, அஸ்வினி, திவ்யா, சுமிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 24 Jul 2021 6:00 PM - 9:00 PM
- Sunday, 25 Jul 2021 10:00 AM - 12:00 PM
- Sunday, 25 Jul 2021 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Deepest sympathies to the family. Our thoughts and prayers are with you at this difficult time. May his soul rest in peace.