1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகரட்ணம் அருணகிரிநாதன்
வயது 70
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn, Neckarsulm ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் அருணகிரிநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே
ஏங்காத நாள் இல்லை உங்கள் அன்பிற்காய்
ஆண்டு ஒன்று போயிற்று ஆனாலும்
இப்பொழுது ஒலிக்கிறது உங்கள் குரல்
உங்களது பண்பையும் பாசத்தையும்
எண்ணி எண்ணி ஏங்குகிறோம் ஆனாலும்
கர்த்தருடைய வசனத்தின் படி
"கர்த்தர் தாமே ஆராவாரத்தோடும்
பிரதான தூதனுடைய சத்தத்தோடும்
தேவ எக்காளாத்தோடும்
வானத்தில் இருந்து இறங்கி வருவார்
அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்
முதலாவது எழுந்து இருப்பார்கள்"
என்ற வார்த்தையை நாங்கள் விசுவாசிக்கின்றோம்
அந்த விசுவாசத்தோடு
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:
குடும்பத்தினர்