
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn, Neckarsulm ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் அருணகிரிநாதன் அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகரட்ணம் இராசாமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலாயுதபிள்ளை மணோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜந்தினி, காண்டீபன், பிரதீபன், சஞ்சீபன், பார்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, கண்ணன், தவராணி, கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்பு, இயமா, நிமாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அஞ்சலிதேவி, தர்மசேகரன், வசந்தாதேவி, காலஞ்சென்றவர்களான உருத்திரசேகரன், நடனசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காயத்திரி, அவிநயா, கெவின், அஞ்சலினா, ஷயானா, ஷர்வின் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.