அமரர் கனகரட்ணம் அரசரட்ணம்
முன்னாள் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மாஅதிபர்
வயது 68
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Kanagaratnam Arasaratnam
காரைநகர், Sri Lanka
அன்பின் திருஉருவே, உங்கள் மறைவுச்செய்தி கேட்டு கலங்கி நிற்கின்றோம் . நீங்கள் சென்றமாதமும் தொலைபேசியில் உரையாடி மகிழ்ந்தபோது மரணம் இவளவு சீக்கிரம் வருமென்று கனவிலும் கருதவில்லை .காலன் இவளவு சீக்கரம் கவர்தது ஏனோ.?? அவனுக்கு நல்லவர்களை பிடிப்பதில்லைபோலும் . நீங்கள் இறைவன் திருவடியில் இளைப்பாறி சாந்தி பெறவும் உங்களை பிரிந்து வாழும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறோம்.
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.