Clicky

அன்னை மடியில் 10 JUN 1928
ஆண்டவன் அடியில் 12 AUG 2023
அமரர் மரியமீனம்மா சிங்கராயர் (கனகம்மா)
வயது 95
அமரர் மரியமீனம்மா சிங்கராயர் 1928 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் பிரிவுச் செய்தி அறிந்து ஆற்றா துயரடைந்தேன். உங்கள் கம்பீரக்குரல், ஆளுமை, முற்போக்கு சிந்தனை என்றும் வியக்கத்தக்கது. உங்களை ஒரு இரும்புப் பெண்மணியாகவே நான் பார்க்கிறேன். நீங்கள் ஒரு நாட்டுப்பற்றாளர், இறைபக்தி நிறைந்தவர் என்பது யாவரும் அறிந்த உண்மை. சொந்த ஊரில் நீங்கள் எல்லோருக்கும் பிரியமானவர். அனைவரையும் அன்பு செய்தீர்கள். சேவைகள் பல புரிந்து அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்துள்ளவர். உங்களை இழந்து தவிக்கும் பிள்ளைகள், குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக. உங்கள் ஆன்மா அமைதியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். திருமதி.அன்னதிரவியம் அந்தோனிப்பிள்ளை கனடா
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sun, 13 Aug, 2023
நன்றி நவிலல் Mon, 11 Sep, 2023