யாழ். ஒட்டகபுலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மரியமீனம்மா சிங்கராயர் அவர்கள் 12-08-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியர் சின்னத்தம்பி தாவுதுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற றெசினம்மா அவர்களின் மைத்துனியும்,
சாந்தினி(பிரான்ஸ்), தங்கராஜா(தங்கன்- கனடா), சரோஜினி(பிரான்ஸ்), வசந்தினி(மேரி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பொன்ராசா பிரான்சிஸ்(பிரான்ஸ்), லின்டா(கனடா), யோகராஜா(பிரான்ஸ்), ராகவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தயானி, றீகன், சிந்து, பிரையன், டானியல், எரிக், கல்வின், ஷணா, அனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Noam, Mariyapriya ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(கொமர்சியல் வங்கி யாழ்ப்பாணம்), சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மணி, காலஞ்சென்ற எட்வேட்ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 18 Aug 2023 5:00 PM - 9:00 PM
- Saturday, 19 Aug 2023 10:00 AM
- Saturday, 19 Aug 2023 12:00 PM
- Saturday, 19 Aug 2023 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
PTLJESUS May our Holy Lord JESUS Give Eternal Rest to aunty and Bless and comfort the families We pray Amen Hallelujah