Clicky

அன்னை மடியில் 10 JUN 1928
ஆண்டவன் அடியில் 12 AUG 2023
அமரர் மரியமீனம்மா சிங்கராயர் (கனகம்மா)
வயது 95
அமரர் மரியமீனம்மா சிங்கராயர் 1928 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kumar and Christeen From Vancouver 19 AUG 2023 Canada

பாசம் நிறைந்த தாயை இழந்து துயரத்தில் இருக்கும் உங்கள் அனைவரோடும் பைபிளில் இருந்து ஒரு ஆறுதல் செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். யோவான் 5:28 இல் இயேசு இப்படி சொன்னார்: "இதைப்பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்." ஆகவே, நம் தாயை நாம் மறுபடியும் பார்க்கலாம்!!!

Notices

மரண அறிவித்தல் Sun, 13 Aug, 2023
நன்றி நவிலல் Mon, 11 Sep, 2023