8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகம்மா இரத்தினசிங்கம்
(மல்லிகா ரீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை
வயது 74
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா இரத்தினசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 27/03/2025
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டுகள் எட்டு ஆனாலும்
உமது எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது
நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
சத்தியவாணி(கனடா)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute