4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகம்மா இரத்தினசிங்கம்
(மல்லிகா ரீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை
வயது 74
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா இரத்தினசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்கே! ஆருயிர் அம்மா
உயிரின் உயிரே எங்கள் அம்மா!
கரித்துக் கொட்டும் கண்ணீர்த்துளிகள்
இருபுறமும் கரை தேடி அலைய
தவிக்கின்றோம் உங்கள் முகம் தேடி அம்மா!
உடல் தந்தாய், உயிர் தந்தாய்
மதி சொன்னாய் அரவணைப்பும் தந்தாய்
எம் பாசவிளக்கு பறிபோனது என்று
பாரெல்லாம் சொல்லி அழுகின்றோம்
எங்கள் அம்மா அன்பான அம்மா
ஆண்டுகள் நான்கு ஆகியும்
ஆறவில்லை எங்கள் மனம் பாசமுகம் யுகங்கள் தோறும்
பாசத்தின் பிறப்பிடமே! நேசத்தின் இருப்பிடமே
இவ்வுலகம் உள்ளவரை மறவாது உங்கள் நினைவு
எங்களது நெஞ்சமதில் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழும் அன்பான பிள்ளைகள்...
உங்கள் பிரிவால் வாடும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
தகவல்:
வாணி(மகள்)