
பிறப்பு
15 AUG 1928
இறப்பு
26 APR 2020
அமரர் கனகாம்பிகை சண்முகராஜா
வயது 91
-
15 AUG 1928 - 26 APR 2020 (91 வயது)
-
பிறந்த இடம் : Anaipanthy, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : London, United Kingdom சுண்டுக்குழி, Sri Lanka பேர்லின், Germany
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kanagambikai Shanmugarajah
1928 -
2020

பெரிய மாமி ! எங்கள் ஒவ்வொருவரின் குடும்பங்களிலும் எல்லாருக்கும் ஒரு பாலமாக இருந்தீங்கள். இன்றைக்கு எங்கள் பரம்பரையின் மூத்த விளக்கான நீங்கள் இல்லாமல் போய்விட்டீர்கள். இனி யார் எங்களுக்கு இருக்கினம் ? யாரை பெரியமாமி பெரிய மாமி என்று கூப்பிடப் போகிறோம்? எவரிடம் எங்கள் கவலைகளையும் சந்தோசங்களையும் சொல்லப் போகிறோம். ? நீங்கள் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் சேர சொர்க்கம் போய்விட்டீர்கள். ஆனால் எங்கள் நினைவுகளில் என்றைக்கும் எங்களோடு தான் இருப்பீங்கள். மாமி ! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
Tribute by
அமுதகௌரி
மருமகள்
மட்டுவில் - சாவகச்சேரி-இலங்கை

Write Tribute
Summary
-
Anaipanthy, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 29 Apr, 2020
நன்றி நவிலல்
Mon, 25 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 26 Apr, 2022