யாழ். வேலணை ஆலப்பந்தியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை சண்முகராஜா அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்ளான சின்னையா மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வைரவப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பண்டிதர் வைரவிப்பிள்ளை சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகுமாரன்(ஜேர்மனி), வசந்தகௌரி(லண்டன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
துதிபரதவயோகன்(யோகன்- லண்டன்), சசிரேகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கருணைலிங்கம்(மட்டுவில்- இலங்கை), பாலதேவி(ஐக்கிய அமெரிக்கா), துதிக்கைவேல்(கனடா), நடராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, முத்துச்சாமி, பரமேஸ்வரி, இரத்தினலீலா ஆகியோரின் அருமை மைத்துனியும்,
சிவேதா, மயூரவாணன், நவீதா, நிவேதா, கல்பனா, தினேஷ், அனிந்திகை, இரமேஷ், கனகதுர்கா, சிவநங்கை, பார்த்தீபன், வேணுஜா, மிரன், விதுரா, டானேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சேனாதிராஜா(சென்), அனிஷ்ஷா ஆகியோரின் இனிய பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் உறவினர்களுடன் மட்டும் நடைபெறும்.