
அமரர் கனகாம்பிகை சண்முகராஜா
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagambikai Shanmugarajah
1928 -
2020

நீங்கள் கனடா வந்த போது உங்களோடு பயணித்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன் பெரியம்மா!! என்ர மகன்ர காரில் நான் முன் சீட்டில தான் இருக்க வேணும் என்று பெருமையுடன் ஏறி இருந்து உறவினர்கள் வீடுகளுக்கும், கடைகளுக்கும் வலம் வந்ததும், நீங்கள் சொன்ன கதைகளும், செய்திகளும் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அதனால் நீங்கள் நிரந்தரமாக எங்களை விட்டுப் போய்விட்டீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. அம்மாவுக்கு எப்பிடி நீங்கள் எங்களை விட்டுப் போய்விட்டீர்கள் என்ற செய்தியை சொல்லப் போகிறோம் என்று நினைக்க பயமாக இருக்கிறது பெரியம்மா ! உங்கள் நினைவுகள் எங்களைவிட்டு நீங்காது. பெரியம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்.!!
Write Tribute