அன்பான உள்ளம் aகொண்டு எல்லோருடணும் அன்பாக உறவு சொல்லி உரிமையூடன் பழகும் அன்பான எங்கள் சிந்தா மணி அம்மா எங்களை எல்லாம் விட்டு வேகு தூரம் சென்று விடுவார்கள் என நாங்கள் கனவில் கூட நினைத்து இருக்க வில்லை வயது குன்றியி போதிலும் தன்னலம் கருதாது ஆருக்கு ஒரு கஷ்டம் என்று போய் நின்றாலும் மனம் கோனது முன் வந்து உதவி செய்யிம் குணம் கொண்ட ஒரு தாய் இப்போ எங்கள் இடம் இல்லை என்பது பெரும் துர்க்கம் தான் என்ன செய்வது எல்லோரும் ஏன்றாக்கோ ஒரு நாள் நாங்களும் போக வேன்டிய இடம் தான் அவர்களும் சென்று இருக்கிறார்கள் என்று நாங்களும் சிந்தாமணி அம்மவிண் நீண்ட பயனம் 🙏🏾🙏🏾 அவர்கள் எவ்வித இடையூருகள் இல்லாமல் சிவன் அடி பாதம் சென்று அடய வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾😭😭😭 என இறைவனை 🙏🏾🙏🏾பிராத்தனை செய்வோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி சென்று வாருங்கள் சிந்தாமணி பெரியம்மா ஓம் 🙏🏾🙏🏾😭😭சாந்தி
We are sad to hear the departure of Sinthamani Akka. May her soul rest in peace. Please accept our deepest sympathies.