Clicky

பிறப்பு 09 OCT 1935
இறப்பு 04 NOV 2025
திருமதி கனகலிங்கம் சிந்தாமணி
வயது 90
திருமதி கனகலிங்கம் சிந்தாமணி 1935 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புக்கும் பண்பிற்கும் ஓர் தாயாய் ஆளாகி இப்புவியின் பெருமை சேர்த்து இல்லறத்தில் இன்பமாய் வாழ்ந்து நல்லறத்தில் ஆண்டு பல கழித்து இன்புற்று வாழும் காலம் இறைவனுக்கும் இனிபோதும் என்றாகிவிட்டதன்றோ விதியவன் வினைப் பயனால் வின்ணுலகிற்கு சென்றுவிட்டீர்கள் அன்பான பேச்சு பண்பான குணம் பாசமுடன் அரவணைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவரே! உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறுவதுடன் ஆண்டவனை பிரார்த்துக்கின்றோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
Write Tribute

Tributes