Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 OCT 1935
இறப்பு 04 NOV 2025
திருமதி கனகலிங்கம் சிந்தாமணி
வயது 90
திருமதி கனகலிங்கம் சிந்தாமணி 1935 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சிந்தாமணி அவர்கள் 04-11-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற பொன்னையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகலிங்கம்(Jaffna Hotel, No 74, கதிரேசன் வீதி, கொழும்பு) அவர்களின் அன்புத் துணைவியும்,

பங்கயற்செல்வி(இந்திரா- கனடா), குலேந்திரன், கமலேந்திரன்(சுவிஸ்), மகாலட்சுமி. சோதிமலர், சிவனேந்திரன்(கனடா), கீதாஞ்சலி(நோர்வே), சுமந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பத்மநாதன்(USHA Traders Colombo), லலிதா, கிருஸ்ணகுமாரி(சுவிஸ்), தருமநாதன், மயில்வாகனம், தேவகுமாரி(கனடா), ஜெயதாஸ்(நோர்வே), தமிழ்ச்செல்வி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், பேரம்பலம் மற்றும் லில்வரெத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அண்ணியும்,

யோகேஸ்வரி, காலஞ்சென்ற விஜயலட்சுமி ஆகியோரின் சகலியும்,

திவாஜினி-தவபாலன்(கனடா), பத்மாஜினி(உஷா)-பாஸ்கரன்(ஜேர்மனி), கார்த்திகா(ஜேர்மனி), லக்‌ஷனா-தீபன், கோபிகிருஷ்ணா(கனடா), Dr.கௌதமி- Dr.கஜானனன்(கனடா), Dr. அபிராம்-எவஞ்சலிற்றா(சுவிஸ்), கமலகரன் -ஜக்சனா, கமலரூபா-மைக்கல், சௌமியா(சுவிஸ்), தினேஷ், றொமேஷ், ராஜேஷ், ஜெனீவன் -கீர்த்திகா, இலக்கியா, சாகித்தியா(கனடா), Dr.சயானா, Dr.சுகானா(நோர்வே), சதுர்சிகன், மயூரி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பிரணவி, கல்யாணி, கௌதம், சைந்தவி, ஷ்வாரா, றியான், றியானா, யூலியானா, மத்யூ, அலைனா, கய்ரென் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்திரா - மகள்
குலேந்திரன் - மகன்
கமலேந்திரன் - மகன்
செல்வி - மகள்
சோதி - மகள்
சிவனேந்திரன் - மகன்
கீதா - மகள்
சுமந்திரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices