
பிறப்பு
20 NOV 1959
இறப்பு
18 JUN 2024
அமரர் கமலேஸ்வரி மெல்வின்
(பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன முன்னாள் உத்தியோகத்தர்)
வயது 64
-
20 NOV 1959 - 18 JUN 2024 (64 வயது)
-
பிறந்த இடம் : கரவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Wuppertal, Germany
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamaleswary Melwin
1959 -
2024

இறைவன் சித்தம் இதுதான் என்றாலும் நம் இதையங்கள் இதை ஏற்குமா உன்னுறவுகள் மறக்குமா நாட்கள் பலசென்று வருடங்கள் ஆனாலும் வாராது உன்னுயிர்தான் ஆனாலும் உன்னுடன் பிறந்த வளர்ந்தவர் மனமாற மருந்தென்னவோ காலனும் விதிவந்த காரணம் இதுவென்று காதிலே உரைதிட்ட போதிலும் உறவினர் கவலைகள் தீராது காரியம் ஆகட்டும் ஆண்டவன் பாதத்தில் அமைதியாய்த்தூங்கு தாயே!!! ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! ஓம் நமசிவாய!!!
Tribute by
பொன்னம்பலம் விஜயகுமார்
சைவக்குரு
யேர்மனி
Write Tribute
Summary
-
கரவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Wuppertal, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 19 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Thu, 18 Jul, 2024
Deepest sympathies to Melwin Mahma and family. Our hearts are breaking for you all, and we hope you find strength during this difficult time.