Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 NOV 1959
இறப்பு 18 JUN 2024
திருமதி கமலேஸ்வரி மெல்வின்
(பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன முன்னாள் உத்தியோகத்தர்)
வயது 64
திருமதி கமலேஸ்வரி மெல்வின் 1959 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி மெல்வின் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, லஷ்மிராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான போல் இம்மானுவேல் றூபி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மெல்வின் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மரீனா ஜனனி, சிறானி அஞ்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கபிலன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

செல்வராஜேஸ்வரி(ஜேர்மனி), விக்கினேஸ்வரன்(லண்டன்), காமேஸ்வரி(ஜேர்மனி), ஜோதீஸ்வரி(பிரான்ஸ்), கெளரீஸ்வரன்(ஜேர்மனி), செல்வகுமரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றோசி, வாணி, ஸ்ரெபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகராஜா, வசந்தி, இராஜகுமாரசுவாமி, உமா, சிவகுமார்(பாலன்), ஜமுனா, சந்தனமலர், விபீசணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அலெக்ஸ், ஜேம்ஸ், அருண் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

அகிலன், இராகவி, கெளதம், மாதங்கி, இராகுல் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கார்த்திகா, ஹரி, கெளசிகா, அட்சயா, தாரகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான றதி, ஜெயம் மற்றும் சர்வானந்தன், ராஜினி, சாந்தினி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

காலஞ்சென்ற முடியடிப்பு எட்வேட், அன்ரன் மரியநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜீவிந், சிந்திகா, J.J.வியானா, மிகிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மெல்வின் - கணவர்
ஜனனி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices