
திருமதி கமலேஸ்வரி மெல்வின்
(பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன முன்னாள் உத்தியோகத்தர்)
வயது 64
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Kamaleswary Melwin
1959 -
2024

மிகவும் துயர் தரும் செய்தி? பவாக்காவின் மறைவினால் துயருற்றுக் கலங்கி நிற்கும் மெல்வின் அண்ணா, ஜனனி, அஞ்சனாக்கும் மற்றும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் பவாக்காவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றோம். ஓம் சாந்தி ?
Write Tribute
Deepest sympathies to Melwin Mahma and family. Our hearts are breaking for you all, and we hope you find strength during this difficult time.