Clicky

பிறப்பு 20 NOV 1959
இறப்பு 18 JUN 2024
அமரர் கமலேஸ்வரி மெல்வின்
(பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன முன்னாள் உத்தியோகத்தர்)
வயது 64
அமரர் கமலேஸ்வரி மெல்வின் 1959 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

E.Vino 20 JUN 2024 Malaysia

நீங்கள் நம்மை விட்டு சென்றது ஏன்? மாமி உங்கள் இழப்பை தாங்க முடியாமல் இருக்கிறது மாமி! ஏன் இறைவா! அப்பா,அன்ரி, இப்போது மாமி ஏன் இறைவா எங்களை அணு அணுவாய் சாவடிகிறாய் மாமியின் மரணத்தை எங்களால் தாங்க முடியவில்லையே மாமா மற்றும் பிள்ளைகள் எப்படி தாங்கிக் கொள்ள போறாங்க இறைவா! மாமா பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவர் மனதில் இழப்பை தாங்கும் சக்தியை அளித்து மாமிக்கு வான் வீட்டில் இடம் அளித்திட வேண்டும் என்று இறைவா! உங்களை மன்றாடுகிறோம். ஆமேன். Miss you Mami,

Tributes