Clicky

பிறப்பு 11 JAN 1937
இறப்பு 25 MAY 2017
அமரர் கமலேஸ்வரி திருச்செல்வம் (சின்னப்பொன்னார்)
வயது 80
அமரர் கமலேஸ்வரி திருச்செல்வம் 1937 - 2017 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamaleswary Thiruchelvam
1937 - 2017

நேற்றுப் போல் இருக்கிறது நீங்கள் மறைந்த செய்தி முழுதாய் மூன்று ஆண்டுகள் முடிந்தே விட்டதா இன்றுடன் அம்மா என்ற ஆலமரம் உலகை விட்டுப் பிரிந்தாலும் நினைவுகள் என்றும் விழுதுகளாய் எல்லோர் நெஞ்சில் நிலைத்திடுமே ! உங்கள் அன்ம சாந்திக்காய்ப் பிரார்த்திக்கிறோம். சசி.லண்டன்

Write Tribute