திதி : 13-06-2026
யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலேஸ்வரி திருச்செல்வம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா…
நீங்கள் இல்லாது 9 வருடங்கள் கடந்தாலும்
நாங்கள் இன்னும் நீங்கள் கற்றுத்தந்த
பாதையில்தான் நடக்கிறோம்…
நீங்கள் சென்ற நாள் முதல்
வானமும் சற்றே மௌனமாயிற்று…
உங்கள் குரல் கேட்ட வீடு இன்று
சத்தமில்லா நினைவுகளால் நிரம்பி இருக்கிறது…
9 வருடங்கள் கடந்தாலும் கூட
உங்கள் நினைவுகள் மட்டும்
ஒருநாளும் மறையாது அம்மா…
நீங்கள் கற்றுத்தந்தது போல்
நாங்கள் இன்று சுயமாக நிற்கிறோம்…
எதையும் எதிர்கொள்ள கற்றுக்கொண்டோம்…
நீங்கள் இல்லாத இந்த உலகத்துல கூட
நாங்கள் பலமாக இருக்க காரணம்
நீங்கள் தான்…
அம்மா…
நீங்கள் எங்களுக்கு வாழ்க்கை மட்டும் கொடுக்கல
வாழ கற்றுத்தந்தவளும் நீங்கள் தான்…
மீண்டும் சந்திக்கும் நாள் வரைக்கும்,
உங்கள் அன்பை சுமந்து நாங்கள் வாழ்வோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
The saddest moment is when the persons who gave us the best memories, becomes a memory. Rest In Peace Uncle & Aunty.