Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JAN 1937
இறப்பு 25 MAY 2017
அமரர் கமலேஸ்வரி திருச்செல்வம் (சின்னப்பொன்னார்)
வயது 80
அமரர் கமலேஸ்வரி திருச்செல்வம் 1937 - 2017 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி : 25-05-2025

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலேஸ்வரி திருச்செல்வம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னைக்கு ஓர் சமர்ப்பணம்.

அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்- நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து எட்டு
ஆண்டுகள் ஆனாலும் உங்களை
மறந்திடுமோ எங்கள் நெஞ்சம்!

நித்தம் எங்கள் கண்களுக்குள்
 நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
 நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்!

தேவதை அம்மாவைத்
 தொலைத்து விட்டுத் துடிக்கின்றோம்
 என்னபிழை நாம் செய்தோம்
 இது தெய்வத்தின் தண்டனையா?

அருகிலிருந்து ஆறுதல் தர
 இன்று இங்கு- நீங்கள் இல்லை
இறைவனோடு சேர்ந்து தெய்வமாய்த்
துணையிருக்க தினம் தினம் வேண்டுகின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - Family