Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 MAY 1935
இறப்பு 14 DEC 2021
அமரர் கமலராணி சுந்தரராமலிங்கம்
வயது 86
அமரர் கமலராணி சுந்தரராமலிங்கம் 1935 - 2021 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 58 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி சுந்தரராமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 03:12:2022

ஆண்டு ஓன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ‘அம்மா’ உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்

இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா! எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க

ஆண்டு ஒன்று ஆனாலும்
ஆறவில்லை எம்மனது
என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள்
குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 16 Dec, 2021