Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAY 1935
இறப்பு 14 DEC 2021
அமரர் கமலராணி சுந்தரராமலிங்கம்
வயது 86
அமரர் கமலராணி சுந்தரராமலிங்கம் 1935 - 2021 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 58 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி சுந்தரராமலிங்கம் அவர்கள் 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பழனியப்பா, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரராமலிங்கம்(தேசிய உப்பள கூட்டுத்தாபனம்- ஆனையிறவு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுமதி(Toronto), கலைவாணி(அதிபர், சிவபூமி பாடசாலை, கோண்டாவில், உபதலைவர்- சிவபூமி அறக்கட்டளை), கஜராம்(உரிமையாளர் மொன்றியல், கணேஷா பார்ட்டி பலர்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரவணபவன்(Toronto), Dr. குகதாசன்(யாழ். கண் சத்திர சிகிச்சை நிபுணர்- இலங்கை), தர்மினி(மஞ்சு, Montreal) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி, ஆனந்தராசா, மற்றும் அம்பிகாபதி(அம்பி- Toronto), ஜனார்தசிங்(ஜனா- Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குலசேகரம், ரஞ்சனாதேவி, பாக்கியதேவி, ரஞ்சிதமலர், வாசுகி, காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், ஜீவரத்தினம், அன்னலட்சுமி, ராமநாதன், நவரத்தினம், பூரணம் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. தீபன்- Dr. ஒஸ்ரா(Buffalo), திவ்யன்- சோனியா(Toronto), லிஷாயினி- நிதர்சன்(நியூசிலாந்து), ஷஞ்ஜீவா- கார்த்திகா(கொழும்பு), கன்யா(Medical student- USA/ Montreal), காணன்(Montreal) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அருணாஸ், டேனியஸ், இந்திரா, ஷஜிகன், ரேஷிகா, லக்‌ஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Montreal Canada அரசாங்க Covid சட்டதிட்டங்களுக்கு அமைய அன்னாரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும். சிரமங்களுக்கு வருந்துகிறோம்.

Live Streaming Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கஜராம் - மகன்
சுமதி சரவணபவன் - மகள், மருமகன்
சுமதி சரவணபவன் - மகள், மருமகன்
அம்பிகாபதி(அம்பி) - சகோதரன்
ஜனார்த்தசிங்(ஜனா) - சகோதரன்

Photos

No Photos